About | அறிமுகம்

One or more articles everyday.

Things that impact your common sense, commute, consumption and career.

Comments hidden by mainstream media and journalists.

Comments that inform, not brainwash.

Consider a monthly subscription of Rs. 90

This website and its editors have big ambitions. Our biggest ambition – Spread awareness of unheard culprits and issues.

தினமும் ஒன்று அல்லது இரண்டு ஆங்கிலக் கட்டுரைகள் வெளியிடப்படும்.

உங்கள் பொது அறிவு, வாழ்வாதாரம், எதிர்காலம் மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி பேசுவோம்.

பிரதான ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மறைக்கும் கருத்துகள்.

உங்களை குழப்பாத கருத்துக்கள்.

மாதந்தோறும் ரூ. 90 எங்கள் பணி தொடர உதவும்.

இந்தக் கருவியால் எங்கள் குழுவுக்கு பெரிய லட்சியங்கள் இருக்கின்றன.

சமுதாயத்திற்கு:

(1) ஜாதி அரசியல் (கிறிஸ்தவத்தை காட்டாத சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம்).

(2) சில மத வெறுப்பைப் பகுத்தறிவாகப் பரப்புகிற அரசுகள்.

(3) உயர்வுக்கு ஆதரவு அளிக்காத, தீண்டாமையாக இருக்கிற அரசுகள்.

எங்கள் இணையதளத்தைப் படித்ததற்கு நன்றி. | Thank you for checking out our views.

வணக்கம் | Vanakkam

ஆசிரியர் குழு | Editorial Office